- Advertisement -
Homeஅறிந்துகொள்வோம்Top 10 ஓமத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் (Omum Benefits)

Top 10 ஓமத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் (Omum Benefits)

- Advertisement -

ஓமம் என்றாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் விஷயம்தான் சமையலுக்கு சேர்க்கக் கூடிய ஒரு பொருள் என்று நமக்கு தெரியும் ஆனால் இதன் நன்மைகள் பலப்பல ஏராளம் நாம் அறிந்திராத ஒன்று இங்கு நாம் பார்ப்போம்..

ஓமம் இன்றி மருத்துவ குணத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.. ஓமம் நறுமணமாய் மட்டுமின்றி பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தனக்குள் அடக்கி உள்ளது..

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன?

ஓமத்தில் புரோட்டின், கால்சியம், இரும்புச்சத்து, மாவு பொருட்கள் வைட்டமின் கரோட்டீன், தையாமின் நிக்கோடினிக் அமிலம் போன்ற ஏராளமான சத்துக்கள் ஓமத்தில் அடங்கியுள்ளது…

பல நோய்களின் தீர்வாக ஓமம் அமைகிறது அதை இங்கு காண்போம்… ( Carom seeds in Tamil)

1. ஆஸ்துமா :

ஆஸ்துமா உள்ளவர்கள் ஓமத்தை சகாயத்தை தொடர்ந்து குடித்துவர செய்தாள் ஆஸ்துமாவுக்கு நல்ல ஒரு நிவாரணியாக ஓமம் இருக்கிறது…

2. மூச்சுத்திணறல்

ஓமத்தை எடுத்து வறுத்து ஒரு துணியில் கட்டி மார்பகத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் மூச்சுத்திணறல் குறையும்..

3. வாய் பிரச்சினை போக்கும் ஓமம்

ஓமம் மற்றும் சோம்பு இரண்டு பொடிகளையும் சேர்த்து தேனுடன் கலந்து சாப்பிட வர வேண்டும் இதனால் வாய் நாக்கு போன்ற புண்கள் இருந்தாலும் ஈறு பிரச்சனை இருந்தாலோ இது குணம் செய்யும்..

4.சளி மூக்கடைப்பு நீக்கக்கூடிய ஓமம் :

சளி மூக்கடைப்பு இருந்தால் ஓமத்தை ஒரு துணியால் கட்டி அதை நுகர்ந்து வந்தால் சளி மூக்கடைப்பு குணமாகும்..

5. வயிற்று வலியை நீக்க உதவும் ஓமம்

வயிற்று வலி அடிக்கடி சிலருக்கு ஏற்படும்..
5 கிராம் ஓமத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு உப்பு பெருங்காயம் சேர்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் இதனால் வயிற்றுவலி நீங்கி விடும்….

6. ஓமம் எண்ணெய் பல் மற்றும் மூட்டு வலியை குறைக்கும்:

இந்த ஓமம் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஓமம் எண்ணெய் தடை தடவி வந்தால் மூட்டு வலி விரைவில் குணமாகும்…

7. பல் வலி :

பல் வலி உள்ளவர்கள் இந்த ஓமம் எண்ணெயை எடுத்து சிறிய பஞ்சில் தடவி பல்வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தி வர பல்வலி குணமாகும்…

8. நெஞ்சு சளியை நீக்கும் ஓமம்

சிறிதளவு ஓமப்பொடி உப்பு தேவையான அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் சளி குணமாகும்….

9.  தொப்பையை குறைக்க உதவும் ஓமம் :

தினமும் இரவு தூங்குவதற்கு முன் அன்னாச்சிப்பழம் 4 துண்டுகள் மற்றும் ஓமம் 2 ஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
அண்ணாச்சி பழம் வெந்த பிறகு மூடி வைக்க வேண்டும்..
இதனை மறுநாள் காலையில் 5 மணியளவில் குடிக்க வேண்டும் இதனை 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை குறையும்….

10. இடுப்பு வலி நீக்கும் ஓமம்

ஒரு ஸ்பூன் அளவிற்கு ஓமத்தை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
இதனோடு 100 ml தேங்காய் எண்ணெயை விட்டு கொதிக்க வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக கொதித்த பின் வடிகட்டி அதனுடன் கற்புரம் பொடியை இளஞ்சூட்டில் தடவிவந்தால் இடுப்பு வலி குணமாகும்…

பல மருத்துவ குணம் வாய்ந்த இருப்பதால் ஓமத்தை பயன்படுத்தி நாமும் நலம் பெறுவோம்….

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -