அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவருக்கு ரயில் டிக்கெட் கட்டணத்திலிருந்து 50% வரை தள்ளுபடி பெற IRCTC மற்றும் SBI யையும் ஒரு RUPAY கிரெடிட் கார்டு-யை அறிமுகம் செய்திருக்கிறது .இந்த கிரெடிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதனுடன் வெகுமதி புள்ளியாக cashback கிடைக்கும் .
ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்யும் போது 10% cashback பெறுவோம் .
அதிகாரபூர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC -ன் வளையதளம் irctc.co.in என்று வெளிட்டுயுள்ளது. இந்த வளையத்தளம் மூலம் முன்பதிவு செய்தால் AC -1,AC -2,AC -3 மற்றும் AC – cc ஆகியவற்றின் வெகுமதி புள்ளி 10% வரை மதிப்பு கூடும். இந்த புள்ளிகளை IRCTC இணையதளத்தில் இலவசமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள பயன்படுத்தலாம் .
இதேபோல் ரூ. 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் நிரப்பும்போது ஒரு சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்துகொள்ளலாம் .இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ .499 -ஆக நிர்நிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் இந்த ஆண்டு மார்ச் 31 வரை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் .மேலும் இந்த ஆண்டு ரூ. 300 புதுப்பிக்கும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறார்கள்.