இன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு தேவைப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க…
IPL-2021-RCB ஆர்சிபி மரண மாஸ் வெற்றி…தொடர்ந்து முதலிடம்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத வெற்றியைப்பெற்றுள்ளது. இந்நிலையில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில்…
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைக்கு…
வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்த மாநிலங்களின் பட்டியல் !
இரவு ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளன. COVID-19 வழக்குகளின் மொத்த எண்ணிக்கையை 1,42,91,917 ஆக உள்ளது. நாட்டில் ஒரு நாளில் 2,17,353 புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 15 லட்சத்தை தாண்டியுள்ளன என்று…
B.E/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு திருச்சி NIT-ல் வேலை
திருச்சியில் உள்ள தேசிய தொழிநுட்பக் கழகத்தில் (NIT) வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பணியின் விவரம் : Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff மொத்த காலி பணியிடங்கள்:…
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான CICSE தேர்வு தள்ளிவைப்பு
டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெற இருந்த 10 மற்றும்…
நடிகர் விவேக்கின் வாழ்க்கை வரலாற்றை சற்று திருப்பிப் பார்ப்போம்
நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல், 17) காலை 4.35 மணிஅளவில் உயிர் இழந்தார். இவருடைய மரணம் சினிமா திரையுலகத்திற்கும், இவருடைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர்…
வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு…!
ஏப்ரல் 6-ம் தேதி நடத்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் திருட்டுதனமாக எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி…
IPL-2021 சி.எஸ்.கே.! – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இருந்த ,14-வது ஐ.பி.எல் தொடரின் 8-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்…
ரயில் சேவை குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட முக்கியத் தகவல்
இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 2,34,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,338 பேர் இறந்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
காமெடி நடிகர் விவேக் இன்று காலமானார்
தமிழ் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் பத்மஸ்ரீ பெறுநர் விவேக் 17.4.2021 சனிக்கிழமை அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 59. 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைச் செய்த நடிகர், அதிகாலை 4.35 மணியளவில் இருதயக்…
தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் முக்கிய உணவுகள்
தேர்வு பற்றி அச்சம் நம்மில் தொற்றிக் கொண்ட உடனே, நம் நடவடிக்கைகளில் பல்வேறுமாறுதல் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பழக்க வழக்கம். தேர்வு நேரங்களில் உணவுப் பழக்கத்தில் பல்வேறு மாற்றங்களையும் சில கட்டுப்பாடுகளையும் கையாள்வது கட்டாயமாகிறது. சில…
இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவில் குளறுபடி; மறுமதிப்பீடு செய்ய திட்டம் – அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக் கழக இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் இதுவரை முறையான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்…
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விவேக் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான நடிகர் விவேக் நேற்று(வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் COVIT-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார்.…