5 கிலோ அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்க முடிவு – மத்திய அரசு
ஹைலைட்ஸ்: மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச தானியங்கள் 5 கிலோ இலவச உணவு தானியங்களுக்காக மத்திய அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்…
உலக புத்தக தினம்
ஹைலைட்ஸ் : உலக புத்தக தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகமானது நமக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். உலக புகழ் பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர், இவரின் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது – தமிழக அரசு திட்டவட்டம்
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான…
உடல் எடையை குறைக்க வேண்டுமா – வெறும் வயிற்றில் குடிச்சுப் பாருங்கள்!
ஹைலைட்ஸ் : வெல்லம் மற்றும் எலுமிச்சையின் பயன்கள். வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு உடல் பருமனை குறைக்க பயன்படுகிறது. வெல்லம் மற்றும் எலுமிச்சை, இந்த கலவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்குகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன்…
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதலிடம்
ஹைலைட்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதலிடம். கேப்டன் கோலி (ம) படிக்கல் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேவ்தத் படிக்கலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில் 16 வது லீக் ஆட்டத்தில்…
பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியீடு ‘சூரி – வெற்றிமாறன் – விஜய் சேதுபதி’ இணையும் படத்தின்
ஹைலைட்ஸ் : சூரி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு. விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். சூரி நடிக்கும் படத்தில்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் வெற்றிமாறன் அடுத்தகட்டமாக…
உடல் ஆரோக்கியத்தை காக்கும் இஞ்சி தேநீர் செய்முறையை பார்ப்போம்
ஹைலைட்ஸ்: தினமும் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இஞ்சி தேநீர். வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் இஞ்சி தேநீர். தினமும் ஒரு கப் இஞ்சி தேநீர்…
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்வு -மக்கள் அதிர்ச்சி !
ஹைலைட்ஸ் : கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,தடுப்பூசி போடும் பணி தீவிரம். சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை, சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தற்பொழுது இந்திய முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது அதிகரித்து வரும்…
நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் நூக்கல்
ஹைலைட்ஸ்: நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவு நன்மை தரும். நூக்கல் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் தன்மைக் கொண்டது. நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கும். அன்றாட உணவில் நாம் காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.…
ஆக்சிஜன் சிலிண்டர்,ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை
ஹைலைட்ஸ் 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது 10 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை ரெம்டிசிவர் மருந்து உற்பத்தி 34 லட்சத்தில் இருந்து 74 லட்சமாக உயர்ந்து உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள்…
போக்குவரத்து கழக பேருந்து சேவையில் புதிய மாற்றம்
ஹைலைட்ஸ் 70000 மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கம் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும் போக்குவரத்து துறை செயலாளர் சி. சத்தியமூர்த்தி நேற்று(ஏப்ரல் 21) செய்தியாளர்களை சந்தித்தார்.…
சென்னை அணி முதலிடம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் !
ஹைலைட்ஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலியில் முதலிடம் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்தது. டு பிளிஸ்சிஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஐ.பிஎல் 15 வது லீக் போட்டியானது முபையில் நடைப்பெற்றது.இதில்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்தை தாண்டியது.
ஹைலைட்ஸ்: ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் 2,104 பேர் உயிரிழப்பு. தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட இல்லாத சூழ்நிலை. நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய்…
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரேம், லீலாவதி, ராஜேஸ்வரி, செல்வராஜ், சிராஜ் உள்ளிட்ட 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த…