கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்குவதாக அறிவித்து இருந்தார். இந்த நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலம் அளிக்கப்படும் என்று கூறினார். இதற்க்கான பணி அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று தொடங்கியது.…
பச்சைப்பயிரை உண்பதால் ஏற்படும் நன்மைகள்
நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அதில் ஊட்டச்சத்து நிறைத்த சிறு தனியா வகைகளை நம் உணவில் பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் பச்சைப்பயிறு என்னும் பருப்பு வகையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. ஊட்டச்சத்து நிறைத்த பொருட்களை…
டிகிரி முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை!
ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு டாடா நுகர்வோர் சேவை (TCS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து Off Campus Drive நடத்தப்பட உள்ளது. கல்வித் தகுதி: BCA / B.Sc / B.Voc வயது வரம்பு:…
ரூ.758 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்
மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பப்லோ பிக்காசோவின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண் என்ற ஓவியம் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் எலமிடப்பட்டது. பப்லோ பிக்காசோ வரைந்த இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பெண் ஓவியம்…
கொரோனா பேரிடர் காலத்தில் ஜியோ நிறுவனம் அளிக்கும் புதிய சலுகை
கொரோனா வைரஸ் பரவலால் மாநிலம் முழுவதும் பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. இதனால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடரமுடியாமல் பலரும் பல இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு அறிய…
கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காற்றை போல பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக…
நாளை முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டிசிவிர் மருந்து விற்பனை
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தடுப்பு மருத்து ரெம்டிசிவிர். ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில்…
முதல்வர் படம் இடம் பெறாத கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பை!
ஹைலைட்ஸ்: கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. தொகுப்பு பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன்…
ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் திமுக எம்எல்ஏ எம்பிக்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹைலைட்ஸ்: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். கொரோனா தொற்றினால்…
எட்டாம் வகுப்பு படித்தோருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!
Kancheepuram District Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant and Copyist Attender & Others காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எட்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு காஞ்சிபுரம் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும்,…
முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
ஹைலைட்ஸ்: முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் பாலைவிட நன்கு மடங்கு கால்சியம் உள்ளது. நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க, முருங்கை கீரையை நெய் சேர்த்து…
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது
ஹைலைட்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை, விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை மக்களை…
வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனை செய்ய googlepay தரும் புதிய வசதி
கூகுள் பே என்னும் ஆப் ஐ பயன்படுத்தி மக்கள் தங்களின் பணத்தை தேவை என்பவர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம். கூகுள் பே ஆப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ளவர்களுக்குள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். தற்போது அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம்…
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்தால் : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
ஹைலைட்ஸ் : தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே ஒரு சில…