நரம்பு சுருட்டல் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற சில குறிப்புகள்..!
வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுருட்டல் பாதிப்பு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருந்தாலோ அல்லது உட்கார்ந்திருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு உருவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில்…
தமிழ்நாடு புதுசேரி இடையிலான பேருந்து சேவை இன்று தொடங்கியது
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டு…
செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டுள்ள ரோவர் ரோபோட்..!
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என…
பாகுபலிக்கு ஓரு கட்டப்பா பாடல் வீடியோ
பாடல்: பாகுபலிக்கு ஓரு கட்டப்பா பாடகர்: ஹிப்ஹாப் தமிழா பாடல்: ஹிப்ஹாப் தமிழா பாடல் வீடியோ: கோகுல் வெங்கட் ராஜா (GV மீடியா) படம்: சிவகுமாரின் சபாதம் ஸ்டார்காஸ்ட்: ஹிப்ஹாப் தமிழா, மாதுரி இயக்குனர், கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்: ஹிப்ஹாப்…
விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி சேர்ந்த மூன்றாவது பெண்..!
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 'விர்ஜின் கேலக்டிக்' சோதனை முயற்சியாக ஐந்து பேர் கொண்ட விண்வெளி குழுவை இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த விண்வெளி குழுவில் இந்திய வம்சாவளி சேர்ந்த விண்வெளி வீராங்கணையான ஸ்ரீஷா பண்ட்லா இடம் பெற்றுள்ளார். விண்வெளிக்கு…
8th,10th படித்தவர்களுக்கு தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உடுமலைபேட்டை அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து Electrician, Wireman காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 80 என கொடுக்கப்பட்டுள்ளது.…
லாம்ப்டா மிக மோசமான வைரஸ் WHO எச்சரிக்கை.!
தென் அமெரிக்க நாடான பெருவில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வகை வைரஸுகளில் ஒன்றான லாம்ப்டா மிக மோசமான வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ்…
கொஞ்சம் பேசு மியூசிக் வீடியோ
பாடல் - கொஞ்சம் பேசு தயாரித்தவர் - ராஜு முருகன் இசையமைத்தவர் - நரேன் இடம்பெறும் - சஞ்சிதா செட்டி, சஞ்சய் பாடியவர் - பிரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன் பாடல் - யுகபாரதி இயக்கியது - குக்கூ ரெக்கார்ட்ஸ் குழு…
வாழ் மூவி-டிரெய்லர்
காதல், வாழ்க்கை மற்றும் உண்மைக்கான தேடல்! #வாழ் திரைப்படம் - வாழ் நடிகர்கள் - பிரதீப், பானு, திவா மற்றும் யாத்ரா. எழுத்தாளர் & இயக்குனர் - அருண் பிரபு புருஷோத்தமன் ஒளிப்பதிவு - ஷெல்லி காலிஸ்ட் இசை - பிரதீப்…
10ம் வகுப்பு தேர்ச்சி போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலை..!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு https://www.indiapost.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மொத்த காலிப் பணியிடம் 16 என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான கல்வித் தகுதியும், திறமையும் உடையவர்கள் உடனே…
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து இன இளைஞர்களும் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி 9-ஆம்…
பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டி
டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. ஒலிம்பிக்ஸ்…
தப்பு பண்ணிட்டேன் பாடல் மியூசிக் வீடியோ
பாடல் – தப்பு பண்ணிட்டேன் இசையமைத்தவர் – ஏ.கே.பிரையன் இடம்பெறும் – காளிதாஸ் ஜெயராம், மெகா ஆகாஷ் பாடியது – சிலம்பராசன்.டி.ஆர் பாடல் – விக்னேஷ் ராமகிருஷ்ணன் இயக்கியது – டோங்லி ஜம்போ டிஓபி – விது அய்யன்னா நடனம் –…
கொரோனா 3 – வது அலையை எதிர்கொள்ள ரூ.23,123 கோடி நிதி தொகுப்பு
கொரோனா மூன்றாவது அலை வந்தால் எதிர்கொள்ள மாநிலங்களின் பங்களிப்புடன் கூடிய 23 ஆயிரத்து 123 கோடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா மூன்றாவது வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாவது கட்ட அவசர கால சிறப்பு…