இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உட்பட 6 மாநில…
ஒலிம்பிக் பதக்கம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா பரவல் காரணமாக பதக்கம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 339 போட்டிகள் நடைபெற உள்ளது. வழக்கமாக போட்டிகளில்…
ஆறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி…
டைரி மூவி – Official Teaser
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி அருள்நிதியின் # டைரியின் அதிகாரப்பூர்வ டீஸரை வழங்குகிறது (தற்போது) நடிகர்கள் …
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Assistant Professor பணியிடங்ளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி Graduate என கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப்…
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு..!
கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளும், கல்லூரிகளும் நாளை முதல் தொடங்கப்படும் என்று…
வீட்டிலேயே சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வது எப்படி…?
உருளைக்கிழங்கின் தோலை நீக்கி அதை தேவையான வடிவத்திற்கு அழகாக வெட்டி எண்ணெய்யில் பொரித்து சிறிதளவு பெப்பர் கலந்து விற்கக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் என்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ‘ஃப்ரெஞ்ச்…
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்கு தடை – RBI
இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்திற்கு வரும் 22ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மாஸ்டர் கார்டு ஆசியா பசுபிக் நிறுவனம் தரவு சேமிப்பு குறித்த விதிகளை பின்பற்றாத காரணத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பண…
வாழ் மூவி-புது வித அனுபவம் பாடல்-லிரிக்
திரைப்படம் - வாழ் பாடல் - புது வித அனுபவம் குரல்கள் - பிரதீப் குமார், கல்யாணி நாயர் பாடல் - முத்தமில் மற்றும் அருண் பிரபு புருஷோத்தமன் கித்தார் - பிரதீப், எம்.எஸ். க்ர்ஸ்னா, சுஷா, கவுரிஷங்கர் சின்சினாட்டி இசைக்குழு…
HAL நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் (Hindustan Aeronautics Limited) அதிகாரபூர்வ இணையதளத்தில் Trade Apprentice, Fitter, Welder, Machinist, Electrician, Turner பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் www.hal-india.co.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள…
இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி..!
இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயை வழங்கினார்.…
சார்பட்டா பரம்பரை official டிரெய்லர்
நடிப்பு: ஆர்யா, கலையரசன், பசுபதி, துஷாரா, ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லரக்கல், ஜான் விஜய், காளி வெங்கட், முத்துகுமார் மற்றும் பலர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்: முரளி.ஜி இசை இயக்குனர்: சந்தோஷ் நாராயணன் ஆசிரியர்: செல்வா ஆர்.கே.…
ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் தொடக்கம்
சென்னை தேனாம்பேட்டை மக்கள் நல்வாழ்வு துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெச்சரிக்கை…
நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் – ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டிவீட்டர் பக்கத்தில் நீட் தேர்வு தொடர்பான…