ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு பதக்கத்துடன் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் அவரது…
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? எடியூரப்பா விளக்கம்
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணங்களையும் தற்போது கூறியுள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சந்தித்தார்.…
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்கம்
B.E, B.TECH உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்க்கான பணிகளை தொழிநுட்ப கல்வி கழகம் துவங்கியுள்ளது. B.E, B.TECH பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று முதல்…
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு..!
அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதால், அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச…
ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதில்லை ஏன் தெரியுமா…?
ஆடி மாதம் அந்த காலத்திலிருந்தே மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆடியில் விதை விதைத்து, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று பழமொழியே உண்டு. ஆடியில்…
ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கம்: மீராபாய் சானுவுக்கு தலைவர்கள் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கும் இடையே…
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
ஐ.ஐ.டி மெட்ராஸ் பல்வேறு பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 04-Aug-2021 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அமைப்பு பெயர் Indian Institute of Technology Madras (IIT Madras) பணி மேலாளர் மொத்த காலியிடங்கள் Various…
பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: கால அட்டவணை வெளியீடு
கொரோனா காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும்…
எதற்கும் துணிந்தவன் மூவி First Look
எதற்கும் துணிந்தவன் சூர்யா 40 முதல் பார்வை சன் பிக்சர்ஸ் பாண்டிராஜ் டி.இம்மன்
லிஃப்ட் மூவி ஹே ப்ரோ பாடல் Lyric
எகா என்டர்டெயின்மென்ட் இரண்டாவது பாதையை "ஹே ப்ரோ" "லிஃப்ட்" இலிருந்து வழங்குகிறது பாடல் பெயர்: ஏய் ப்ரோ ஆல்பம்: …
உடல் ஆரோக்கியத்தை காக்கும் நவதானிய தோசை செய்வது எப்படி..?
கொரோனா காலத்தில் நாம் சத்து நிறைந்த நவதானிய உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். நவதானியங்களை தோசையாக செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நவதானிய தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.…
தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு சாதனா தேர்வு
19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவருடைய மகள் சாதனா. இவர் இந்த ஆண்டுதான் 12ஆம் வகுப்பை முடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு…
2022 ஆம் ஆண்டின் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை அளிக்கலாம்..!
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உயரிய விருதுகளுக்கான பரிந்துரைகளை அதன் அதிகாரப்பூர்வ https://padmaawards.gov.in இணையதளத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அளிக்கலாம் என…
மத்திய காவல் துறையில் 25,000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப https://ssc.nic.in என்ற இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021ஆகும். மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு இந்தியா முழுவதும் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும்,…