இன்றைய தலைப்பு செய்திகள் -11-08-2021
வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை. ** உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு. ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதா…
பிஸ்தா மூவி official டீஸர்
எம் ரமேஷ் பாரதி எழுதி இயக்கிய வரவிருக்கும் தமிழ் திரைப்படமான பிஸ்தாவின் அதிகாரப்பூர்வ டீஸர். இந்த படத்தில் மெட்ரோ ஷிரிஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ், மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில், யோகி பாபு மற்றும் நமோ நாராயணா…
வீட்டிலேயே எளியமுறையில் உலர் திராட்சை செய்வது எப்படி?
நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துகளை தர கூடிய உலர் திராட்சையை இனி அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டாம். எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்தவிலையில் நம் வீட்டிலேயே எளியமுறையில் எப்படி தயார் செய்வது…
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது: ஏன் தெரியுமா?
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. ஏன்னென்றால் பசும்பாலில் புரோட்டீனும், தாதுக்களும் அதிக அளவு உள்ளது. பசும்பாலில் உள்ள புரோட்டீனையை செரிக்கும் தன்மை குழந்தைகளுக்கு இருக்காது. பொதுவாக ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு…
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு டெல்லியில் நேற்று வண்ணமிகு பாராட்டு விழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது. பதக்கம் வென்றவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதோடு இந்தியாவின் உண்மையான ஹீரோக்களாக சாதனை படைத்துள்ளார்கள் என்று மத்திய…
பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்
ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாகோபா என்ற இடத்தில் பகல் 12 மணி அளவில் காணொளலி…
உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இந்த…
இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021
உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன் வரவேண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்…
மகா மூவி official டீஸர்
நடிகர்கள் குழுவினர் ஸ்டாரிங்: ஹன்சிகா மோத்வானி, சிலம்பிராசன் டிஆர், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, குழந்தை மனஸ்வி இயக்குனர்: யு.ஆர். ஜெமீல் இணை இயக்குனர்: அஞ்சு விஜய் இசை: கிப்ரான் டாப்: லக்ஷ்மன் (எம்.எஃப்.ஐ) ஆசிரியர்: ஜான் அப்ரஹாம் டீசர் கட்டுகள்:…
உலர் திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்..!
பழங்கள் எப்பொழுதும் நமக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதிலும் முக்கியமான சில பழங்கள் நமது உடலில் ஏற்படும் சில முக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு அளிக்க கூடிய பயன்களை தருகிறது. அந்த வகையில் திராட்சை மற்றும் உலர் திராட்சையில் மனித…
அடுத்த ஒலிம்பிக் போட்டி எங்கு, எப்போது நடைபெறும்?
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 113 பதக்கங்களுடன் முதலிடத்தையும், சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த போட்டியை நடத்திய ஜப்பான்…
இந்திய விமானப்படையில் Cook, Storekeeper பணிக்கான வேலைவாய்ப்பு 2021
இந்திய விமானப்படை (IAF) சமையல்காரர், ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 05-செப் -2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Indian Air Force (IAF) பணி சமையல்காரர், ஸ்டோர் கீப்பர்(Cook, Storekeeper)…
பூமிகா மூவி official டிரெய்லர்
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் & பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பூமிகா' ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார் நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், விது, பாவெல் நவகீதன், மாதுரி, சூர்யா கணபதி, அயன் அபிஷேக், அவந்திகா வந்தனாபு…
நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு, சிறப்பு ஜெர்ஸி வழங்கிய சிஎஸ்கே அணி..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சரித்திர சாதனையைப் படைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ்…