தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்…
மத்திய அரசின் உரிய விருதுகளான பத்ம ஸ்ரீ , பத்ம விபூஷன், வீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழக மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு…
எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளானது. கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் தயாரிப்பில் புதிய எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்விஎம் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் க்ளாஸ்,…
விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரமும், வன்முறையும்
விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரமும், வன்முறையும் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டுகளை வீசி…
இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்….
இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பகிர்வது பாதுகாப்பற்றது என்றும். இதனை தொடர்ந்து பல சிக்கலை உருவாகும் என்ற நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது கொள்கையின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று…
“ருத்ரன்” திரைப்படத்திற்காண பூஜை தொடங்கியது..
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், five star கதிரேசன் இயக்கத்தில் உருவாக்கப்படும் "ருத்ரன்" திரைப்படத்திற்காண பூஜை தொடங்கப்பட்டது. இப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைப்பாளராகவும் உள்ளார்.
தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம்
‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்' இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷூக்கு கதாநாயகியாக, மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் யோகி…
2021 – ஆம் ஆண்டின் 119அரசு விருதுகள்…
மத்திய அரசனது பத்ம ஸ்ரீ விருது 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் * மறைந்த பாடகர் எஸ்.பி .பி பாலசுப்பிரமணி அவர்களுக்கும் மற்றும் *பட்டி மன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா * பாடகி சித்ரா அவர்கள் மற்றும் *தமிழக…
Top 10 தமிழ் பக்தி பாடல்கள்
Watch the ultimate collection of songs devoted to all of the most popular Tamil Gods in this exclusive divine jukebox. Enjoy! Track List: 00:10 - Ganapathiye Varuvaai 03:29 - Narthana…
கலைஞர் செய்திகள் – LIVE
https://youtu.be/yxVo5zANRZw கலைஞர் டி.வி (2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சி சேனல் கலைஞர் டி.வி (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. சன் டிவிக்கு எதிராக ஒரு போட்டியை உருவாக்க இந்த சேனல் தொடங்கப்பட்டது என்பது தமிழக மக்கள்…
2021 -னின் தமிழ்நாடு தகவல் ஆணையதத்திற்கான வேலைவாய்ப்பு…
தமிழ்நாடு தகவல் ஆணையதத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணிகாண புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி மற்றும் திறமையும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் தகவல்களை வலைப்பதிவின் கீழ் வழங்கியுள்ளோம். அவற்றின்…
பிப்ரவரி மாதம் PSLV C-51 ராக்கெட் விண்ணில் பாயும் என – இஸ்ரோ அறிவிப்பு!!
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் தனியார் நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இஸ்ரோ PSLV C-51: இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு சாதனையாக கருதும் PSLV C-51…
தந்தி டிவி தமிழ் – Thanthi News Live Today
Thanthi TV Live - தந்தி டிவி லைவ் - உங்களுக்காக 24/7 செய்திகள்! தந்தி டிவி என்பது தமிழ் மக்களுக்காக 24 மணி நேரமும் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தி சேனலாகும். இந்த சேனல், தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடக்கும்…
நியூஸ் 7 தமிழ் – LIVE
https://youtu.be/QIMLa-hN7JE நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிலையம் அக்டோபர் 2014 ஆண்டு தொடங்கப்பட்டது. நியூஸ் 7 தமிழின் உரிமையாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.வி குழுமம் ஆகும் . இந்த தமிழ் செய்தி நிலையம் தலைமையகம் சென்னை, தமிழ்நாடு. நாள் முழுவதும் லைவ்…
புதிய தலைமுறை லைவ் நியூஸ்
புதிய தலைமுறை தொலைக்காட்சி 2011ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சி சென்னையை சேர்ந்த “புதிய தலைமுறை ஊடகம் கூட்டுத்தாபனம்” நடத்துகிறது. தமிழ்நாட்டிலிருந்து தற்போதுள்ள ஊடக சக்கரவர்த்தியை எதிர்த்துப் போட்டியிட சுதந்திரமாகத் தொடங்கிய முதல் செய்தி சேனல்தான் புதிய…