ரூபாய் 501 கோடி விலை போன டிஜிட்டல் ஓவியம்
அமெரிவிக்காவில் உள்ள கிறிஸ்டி என்ற ஏலம் விடும் நிறுவனம் பழமை வாய்ந்த புகைப்படங்களையும் , பொருட்களையும், பாதுகாத்து ஏலம் விட்டு வருகிறது. இந்த ஏலத்தில் இன்று டிஜிட்டல் ஓவியம் ரூ.501 கோடிக்கு ஏலம் போனது. உலகம் முழுவதும் உள்ள பழமையான மற்றும்…
விக்ரம் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்
விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'விக்ரம் 60' இதைப்பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார். மேலும் வாணிபோஜன்…
இன்று ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
டெடி மூவி டெடி பியர் ரைம் வீடியோ பாடல்
டெடி சக்தி சவுந்தர் ராஜன் எழுதி இயக்கும் ஒரு தமிழ் படம். டெடி படத்தில் ஆர்யா மற்றும் சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பதாகையின் கீழ் கே.இ.நானவேல் ராஜா தயாரிக்கிறார். பாடல்: டெடி பியர் ரைம்…
ரேஷன் பயனாளிகளுக்கு மொபைல் ஆப் அறிமுகம்
மத்திய அரசு தற்போது ரேஷன் பயனாளிகளுக்காக புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பின் பெயர் 'மேரா ரேஷன் ஆப் 'என்பதாகும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின்…
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்று்ம மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவை
கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்களை வாங்க வேண்டும். உரிய ஆவணங்களை…
பூச்சி கடிக்கு வீட்டு வைத்தியங்கள்
தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை உண்டாக்கும். அதனால் இந்த மாதிரியான பூச்சிக் கடிக்கு ஆரம்ப வைத்தியமாக சில வீட்டு வைத்திய முறைகள்…
தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம்…
பனிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு தேர்தலுக்கு பிறகு நடத்த அரசு முடிவு
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.…
வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் நாளை, நாளை மறுநாள் விடுமுறை
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், நாளை, நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் அதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய…
தேன் மூவி உசுரையே உலுக்குத்தே வீடியோ பாடல்
#தேன் - #உசுரையே உலுக்குத்தே வீடியோ பாடல் | #தருண்குமார், #அபர்ணாதி| # கணேஷ் விநாயகர் | # சனத்பாரத்வாஜ் பாடல்: உசுரையே உலுக்குத்தே பாடகர்: சைந்தவி இசை: சனத் பரத்வாஜ் பாடல்: எஸ்.ஞானகரவேல் இசைக்கலைஞர்கள் புல்லாங்குழல் - கிரண், ரமேஷ்…
குவாட் உச்சிமாநாட்டில் நரேந்திர மோடி-ஜோ பிடன்-ஸ்காட் மோரிசன்-யோஷிஹைட் சுகா இன்று பங்கேற்க உள்ளனர்
குவாட் உச்சி மாநாடு 2021: இந்தியா மற்ற மூன்று குவாட் நாடுகளை தனது தடுப்பூசி உற்பத்தி திறனில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது,குவாட் உச்சி மாநாடு 2021: இந்தியா மற்ற மூன்று குவாட் நாடுகளை தனது தடுப்பூசி உற்பத்தி திறனில் முதலீடு செய்யுமாறு…
நமது உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு சில வழிமுறைகள்
நமது மனதையும், உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தாகும். வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக இருக்கும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது . இயற்கையான உணவு , பழங்கள் அதிகமாக…