தேர்தலுக்கு குட் பை சொன்ன இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர்
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜூனமூர்த்தி பாஜகவில் இருந்து விலகி ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு…
கொரோனா குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்
எழும்பூரில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போன்று மகாராஷ்டிராவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட 19…
இந்த வார இறுதியில் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்
கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 2 லட்ச மாணவர்கள்…
மீண்டும் சென்னையில் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இதனால் ரஜினிகாந்த் தன்னை பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை…
எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார் மயமாக்கப்படாது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது, மேலும் அனைத்து வங்கி ஊழியர்களின் நலன்களும் கவனிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளார். அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை – அரசு உத்தரவு
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 2 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் காட்சிகள் கூட்டணியை உறுதி செய்து…
வெங்காயத்தின் சிறப்புக்கள்
இன்று விலை உயர்ந்து காணப்படும் வெங்காயாத்தில் இருக்கும் பல நன்மைகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வெங்காயாம் அனைவரையும் அழ வைக்கும் ஆனால் அது நம் உடலுக்கும் சருமத்திற்கும் அழகூட்டும். இனி வெங்காயத்தோலை அனைவரும் குப்பையில் வீசாத்தீர்கள் அதில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன.…
இனிமேல் கை கடிகாரத்தின் மூலம் பணம் செலுத்தலாம்
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதுவரை டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் UPI கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்போது நீங்கள் வெளியே…
அஜித்தின் ’வலிமை’ அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி
அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை இன்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் போனி கபூருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.…
குழந்தைகளை தாக்கும் கோடைக்கால நோய்கள்
பருவக்கால மாற்றங்கள் உருவாகும் போது உடல் ஆரோக்கியமும் மாறுப்படும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கோடைக்கால நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும். நாம் தற்போது கோடையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் உடல் ஆரோக்கியத்திற்காக வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது நாம்…
மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பு 33% கடந்த டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை அதிகரித்துள்ளது.தற்போது 85% மஹாராஷ்டிரா, தமிழகம், கேரளா…
2000 ரூபாய் நோட்டு அச்சடித்து 2 வருஷம் ஆகிவிட்டது மத்திய அரசு தகவல்
நாடாளுமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட் அச்சடிக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மக்களவையில்…
தற்போது பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வாய்ப்பில்லை…….மத்திய நிதியமைச்சர் தகவல்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு…
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா….
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருவாரங்களுக்கு முன்பு 300 என்ற அளவில் குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 836 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 860563…