ஐந்து சதவீத விமான கட்டணம் உயர்வு
விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதால் நம் நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம்…
தமிழ்நாட்டு நதிகள்-நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகள்
கரிகால் சோழன் அக்காலத்திலேயே தமிழகத்தில் கல்லணையை கட்டினார். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சியின் விளைவாக தான் மேட்டூர், முல்லை பெரியாறு போன்ற அணைகள்ஆங்கிலர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. சென்னை ராஜதாணியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் இவரால் பல அணைகள் காட்டப்பட்டது ,…
தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் பரிசீலனை
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி 16 ஆம் வரை நடைபெற்றது. தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்காக 6,319 பேர்…
தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி…
தபால் வாக்கு செலுத்த 2,44,922 பேர் விண்ணப்பம்
தபால் வாக்கு செலுத்த தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்து 45ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் இதற்க்கான விண்ணப்பங்களை கடந்த 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பெறப்பட்டது. தபால் வாக்கு செலுத்த அனுமதி…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடராஜனுக்கும், வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாட உள்ளது.இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்களை அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா துணை கேப்டனாக…
விஜய் சேதுபதி படத்தில் சிம்பு பாடிய முருகா பாடல்
விஜய் சேதுபதியின் புதிய படத்தில் சிம்பு கைகோர்த்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர்,லாபம், மாமனிதன் ஆகிய திரைப்…
த.மா.கா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது
தமிழ் மாநில காங்கிரஸ்(TMC) கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.…
ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
இன்சூரன்ஸ் துறையில், எப்.டி.ஐ.(FDI) எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டை, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அமளியில் ஈடுபட்டன. அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது; பின்பு, குரல் ஓட்டெடுப்பு நடத்தியதன் வாயிலாக…
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பூந்தமல்லி அருகே ரூ. 6.5 லட்சம் பறிமுதல்
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது மூன்று பெண்கள் வந்த காரில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். உரிய ஆவணம் இன்றி…
கொரோனா பாதிப்பு முழு விவரம் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,44,568 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 569 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிர் இழந்தவர் எண்ணிக்கை…
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய உள்ளார்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, எட்டு மத்திய அமைச்சர்கள், இரு மாநில முதல்வர்கள், பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பாஜக கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும்;…
நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து
இந்தியாவில் ரேஷன் கார்டுகளின் பயன்பாடு மிகவும் ஆவசியமான தேவைகளில் ஒன்றாகும். பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி கணக்கான பேர் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.…
ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் அகற்றப்படும் – நிதின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்னும் ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் நீக்கப்படும் ஜி.பி.எஸ்., முறையிலான சுங்க கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வரும் என்றார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஓர்…