இன்று உலக தண்ணீர் தினம் – மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
உலக தண்ணீர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை காணொலிக் காட்சி முலமாக தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரலாற்றுச்…
கொரோனா பரவலால் காரணமாக ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல், ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்தாண்டு மார்ச், 22 ஆம் தேதி முதல், ரயில்களின் இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டது. கொரோனா பரவல் படிப்படியாக குறைத்து வந்த நிலையில் ஊரடங்கு…
மகளிர் நலனுக்காக அதிமுக செயல்படுத்திய திட்டங்கள் – பன்னீர்செல்வம்
மகளிர் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நடந்த பிரசாரத்தின்போது அவர் மகளிர் நலனுக்காக அதிமுக அரசு…
தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போல, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், கடந்த ஆண்டு மார்ச் 10…
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல சிக்கல்கள் வரும்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு 2020 -ல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. அதே சமயம் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அரசு…
ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது
ஏற்கெனவே இந்தாண்டில் சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த ஆண்டிலேயே பூமி சந்திக்கவிருந்த மிகப்பெரிய விண்கல் இன்று பூமிக்கு மிக மிக அருகில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இது சூரிய குடும்பம் உருவானபோதே உருவாகியது விண்வெளி ஆய்வாளர்கள்…
தமிழ்நாட்டிலேயே இந்ததொகுதியில் தான் அதிக வேட்பு மனு தாக்கல்
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளார்கள். தற்போது தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று கொண்டு வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற…
பிக் பாஸ் 5ல் கலந்த கொள்ளும் சூப்பர் சிங்கர் நடுவர் – யார் தெரியுமா
பிக் பாஸ் சீசன் 4ல் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் . நான்காவது சீசனில் மக்களின் பேராதரவை பெற்று பிக் பாஸ் டைட்டில் வெற்றி அடைந்தர் நடிகர் ஆரி. பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தெடக்கஉள்ளது ,…
தமிழகத்தில் மார்ச் 22 முதல் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு…
தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளையும் மூட அரசு உத்தரவு
தமிழக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி கொண்டு வார சந்தைககளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில கட்டுப்பாடுகள்…
இன்று முதல் 29ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து
சென்னையில் இருந்து குருவாயூர் - எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நெல்லை,எழும்பூர் செங்கொட்டை பகுதியில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை அருகே திருமங்கலம் துலுக்கப்பட்டி இடையே தண்டவாளம் பராமரிப்பு…
திமுக அரிசி ரேசன் அட்டைக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கும் என்பதை அறிவித்துள்ளது
அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றாகும். தற்போது அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.…
காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கோடையில் வெய்யிலில் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை தடுக்கவும் வந்த சின்னம்மை விரைவில் குணப்படுத்தவும் நுங்கு உதவும். நுங்கு சாப்பிடுவதன் மூலம் சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புகளை தடுக்கும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும். முடி உதிர்ந்த பகுதியில் பிஞ்சு…
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு
இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது…