சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்க பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு போருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத்துறை செயலளர் சி.சமயமூர்த்தி தலைமையில் சென்னையில்…
ரயில்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டது.பழைய அட்டவணை படி ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அனைத்து பகுதிகளிலும் ரயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல்…
இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது
கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து கொள்ள மத்திய அரசு சார்ப்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு…
கர்ணன் மூவி Official டீஸர்
தமிழ் திரைப்படம் : கர்ணன் மூவி Official டீஸர் நட்சத்திர நடிகர்கள் : தனுஷ்,…
வட்டி கடன் தள்ளுபடி கிடையாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொரோனா கால கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23–ந் தேதி அன்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கி சேவைகள் முடங்கியதோடு,…
Submit your recipe & food photos recipe many on sites to gain conflate mission
Anthony Rotolo, a professor from Syracuse University is offering the Dr. Who Class, an adventure for students who want to go through space and time exploring the cultural impact of…
தல அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் தயாரிப்பாளர் போனி கபூர்
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தின் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைக்க பிரபல பாலிவுட் போஸ்டர் டிசைனர் ராகுல் நந்தாவை அழைத்து வந்துள்ளாராம். அஜித்தின் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறதாம். அஜித் நடித்து வரும்…
மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,…
கொரோனா பரவலை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது நிலை ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு பாதிப்புகள் பல இடங்களில்…
இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது
நேற்று மாலை சினிமா துறைக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. வெற்றிமாறனின் 'அசுரன்' படம் சிறந்த தமிழ் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த…
கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில்…
திட்டமிட்டபடி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்: சத்தியபிரதா சாகு
தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறும். மேலும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்க படுவார்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியுள்ளார். இன்று சென்னை தலைமைச்…
9,10,11 மாணவர்களின் ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,…
தானியங்களில் ஒன்றான சாமை அரிசியின் நன்மைகள்
அரிசியுடன் ஒப்பிடும் பொது தானியங்கள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. சாமையை ஆங்கிலத்தில் லிட்டில் மில்லட் என்று அழைக்கப்படுகிறது. தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுத்து கொள்ளலாம். இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. எளிதில் ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு…