வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக கட்சி
புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், முகவரி மட்டுமே இருக்கும்…
தினகரன் பிரச்சாரம் அதிமுகவிற்குச் சாதமாக அமையும் என மக்கள் கருத்து
வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து…
இன்று முதல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகளை இன்று முதல் 31-ம் தேதி…
கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு -சென்னை உயர் நீதிமன்றத்தில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், ரூம் பாய், காவலாளி, புத்தக மீட்பாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்புகள் வந்துள்ளது . விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள்…
பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வருகிறார்
முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார். தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்…
சுல்தான் மூவி official டிரெய்லர்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் கார்த்தியின் # சுல்தானின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், பக்கியராஜ் கண்ணன் இயக்கியது. # கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | # விவேக்மெர்வின் | # எஸ்.ஆர்.பிரபு | #ட்ரீம்…
சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டுயுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேறு யாரவது சிக்கி உள்ளார்களா என தேடும் பணியை தீவிரப்படுத்தி…
மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழக அரசு ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒருபுறம்…
ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்
ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) என்ற பெயரிலும் , கான்டினென்டல் ஜிடி…
தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் அனைவரின் உதவியும் தேவை – கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைக்கும் நற்பணிக்கு உங்களது அனைவரின் உதவியும் தேவை என கூறினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்(MNM) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான் இங்கு அடிக்கடி வந்து கொண்டு…
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் சென்னைத் துறைமுகம் (Chennai Port) ஒன்றாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாததுக்கும் , உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியமானது இதுவும் ஒன்று ஆகும். தற்போது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியகியுள்ளது .…
தேர்தல் ஆணையத்திற்கு கள்ள ஓட்டு போடுவதை தடுக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி…
சர்வதேச பயணிகள் விமானங்கள் இடைநிறுத்தம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துவதாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா…
டீ விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர்
திருவள்ளூர் மாவட்டம் அமமுக-தேமுதிக கூட்டணியில் திருத்தணி தேமுதிக தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார். திருத்தணி பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக டீ போட்டும், வார சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்தும் பிரச்சாரம் செய்யும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில், தேமுதிக…