ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது
பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை படிப்படியாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்துள்ளது. கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க்…
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 62,258 பேருக்கு கொரோனா
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால்…
தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது.…
பென்ஷன் வாங்குபவர்கள் இனி PF ஆபீஸ்க்கு சென்று அலைய தேவையில்லை
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தனது பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு (ஓய்வூதியர்கள்) மிகப்பெரிய நிவாரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் வாங்குபவர்கள் இனி பென்சன் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு PF அலுவலகத்துக்கு செல்ல தேவை இல்லை. இனி பென்சன் தொடர்பான அனைத்து…
வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
நம் நாட்டு சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் வாழைக்காய் ஒன்றாகும். வாழை மரத்தின் அனைத்து பகுதிகளையும், அதாவது பூ, தண்டு, காய், பழம் ,இலை, நார் போன்ற அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம். விட்டமின் ஏ, சி, பி6 ஆகிய விட்டமின்கள் வாழைக்காயில்…
ஆறு தல சாமி இல்லடா.. “பத்து தல சிம்பு”….
சிலம்பரசன், கெளதம்கார்த்திக் இருவரும் பத்து தல படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஏஆர்.ரஹ்மான் இப்படத்தின் இசையமைக்க தொடங்கி உள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கேங்க் ஸ்டாராக பத்துதல படத்தில் சிம்பு முதல்…
ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல்…
ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்து கழகங்கள் ஸ்டிரைக்
கர்நாடக மாநிலத்தில் KSRTC, NEKRTC, NWKRTC, BMTC என நான்கு போக்குவரத்து கழகங்கள் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி போக்குவரத்து கழகங்கள் நான்கு நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் செய்தன. இந்த போராட்டத்தால்…
தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது
தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள்து. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு,கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை…
கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த…
ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !
CAG வேலைவாய்ப்பு 2021 : Deputy Director பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . Deputy Director வயது வரம்பு : இந்த பணிகளுக்கு 56 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . CAG கல்வித்தகுதி : அரசு…
லோன் மூலம் கார் வாங்க வங்கிகளின் வட்டி விவரங்களை நாம் அறிந்துகொள்வோம்.
இன்றைய சூழலில் வங்கிகளில் கார் லோன் வாங்குவது மிக எளிதாக மாறிவிட்டது.தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் பல சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி,எந்த வங்கியில் வட்டி குறைவு, செயல்பாட்டு கட்டணம்…
சென்னை நகைக்கடையில் தொடரும் வருமானவரித் துறை சோதனை
சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. கணக்கில் வராத மொத்தப்பணம் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம்…
காங்கிரஸ் கட்சியில் இணைத்த குக் வித் கோமாளி போட்டியாளர் ஷகிலா
குக் வித் கோமாளி நிகழச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஷகீலா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் கட்சியில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய மொழிகள் அனைத்திலும்…