வங்கியை விட அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ்
மத்திய அரசின் சிறிய சேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு நிலையான வருமானம்…
ரூபாய் 1000 முதலீட்டில் லட்சங்களை தரும் SBI வங்கி
வங்கிகளில் சேமிப்புக் கணக்கை தொடங்கும் போது, வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்கால திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நிலையான வருமானம் பெறலாம். பாரத ஸ்டேட் வங்கி முதலீடு செய்பவர்களுக்கென பல்வேறு பிரத்யேக சேமிப்புத் திட்டங்களை…
வருமான வரி தொடர்பான 5 முக்கிய விதிகள் மாற்றப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறார். இந்த புதிய மாற்றங்களில் 75 வயதானவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது…
‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட கதாநாயகி
தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் தமிழ்நாட்டைக் கடந்து வட இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த பாடல் பிரபலம் ஆனதிற்கு அஷ்வின் உள்ளிட்ட சில விளையாட்டுப் பிரபலங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பல…
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி படிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு 2021-ம் காலாண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி…
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்றயிறக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது தங்கம் வாங்குவோர் நிம்மதி…
76 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் அதிகபட்சமாக 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 76…
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு அவசர உத்தரவு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பொது தேர்வு காரணமாக 12ஆம்…
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியது. மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில்…
வடிவேலு மீண்டும் நாய் சேகர் வேடத்தில் நடிக்கயுள்ளார்.
வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘23ஆம் புலிகேசி’. இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘24ஆம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது. லைகா நிறுவனம்…
எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
உதவி பொது மேலாளர், துணை பொறியியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்பனி பெயர் : HMT Machine Tools Limited பணியின் விவரம் : Assistant General…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. நேற்று புனேவில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று,…
விரைவில் பிக் பாஸ் சீசன் 5
சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறுகின்றனர். ஸ்டார் விஜய் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை அக்டோபர் 4, 2020 அன்று தொடங்கியது. ஜனவரி மாதம் 17…
இன்றைய ராசிபலன்
மேஷம் ராசிபலன் (Sunday, March 28, 2021) உங்கள் அணுகுமுறையில் கவனமாக இருக்கவேண்டும்.நீங்கள் பேசும் போது கவனமாகப் பேசவும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று அதிக செலவுகள் காணப்படும்.சளி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும் சிறிது…