12 மாநில முதல்வர்களுடன் மோடி இன்று கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை பற்றி ஆலோசிக்க உள்ளார்.
காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார். கொரோனாவானது இந்தியாவில் இரண்டாவது கட்டமாக பரவிருக்கின்ற காரணத்தினால் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி ஒரு லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.…
ஏப்ரல் 12ஆம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி எழுமலையான தரிசிக்க…
பெற்றோர் தங்கள் குழந்தைகளை தேர்வு மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி
பிரதமர் மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும், காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் "பரிக்சா பே சர்ச்சா" எனும் தலைப்பில், பிரதமர் மோடியுடன்…
மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு 75 இடங்களில்…..
சென்னை: நேற்று தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. நேற்று நடந்தா சட்டசபை தேர்தலி 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 72 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது…
உலகின் டாப் 10 இடத்தைப் பிடித்த கோடீஸ்வரர்கள்.
உலகில் முதல் பத்து இடத்தை பிடித்துள்ள கோடிஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கோடிஸ்வரர்களில் முதலிடத்தில் 177 பில்லியன் அமெரிக்க டாலரை வைத்துள்ள அமேசான் நிறுவர் ஜெப்பெசாஸ் இருக்கிறார். இவரை தொடர்ந்து 2வது இடத்தில் 151 பில்லியன் டாலர் வைத்துள்ள…
இந்தியாவில் புதிய உச்சத்தில்1,15,736 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மொத்தம் 1,28,01,785 உயர்ந்துள்ளது .1,15,736 பேருக்கு கடத்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவைரஸல் பாதிப்பு எண்ணிக்கை தினசரி இதுவரையில்லாத அளவிற்க்கு இன்று புதிய உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை மத்திய…
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது
தமிழக அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. கொரோனோ பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் , கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளை…
தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற நடிகர் விஜய்
விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 திரைப்படத்தை இளம் இயக்குனரான நெல்சன் தீலிப்குமார் இயக்கவுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது 65 படம் கையெழுத்திட்டத்தை அறிந்த ரசிகர்கள் ட்ரைலர்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். சன் பிக்ச்சர்ஸ் அலுவலகத்தில்…
தமிழக வாக்குப்பதிவின் இறுதி நிலவரம்
சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திலும் , புதுச்சேரியிலும் நடைபெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில்…
மாணவர்களுடன் இன்று ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் மோடி கலந்து உரையாடல்
பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்சனை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன் பிரதமர் மோடி…
வாகனம் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவி
வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்குவதன் காரணமாக சாலை விபத்து நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் டிரைவரை எழுப்பும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ…
சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு:
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்…
IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தொகுப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகத்திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் சரியான ஆட்டத்தை முன்வைக்காமல் முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை…
இனி WhatsApp மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எரிவாயு முகவர் நிறுவனங்கள் அறிமுகபடுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமீபத்தில் பல ஆன்லைன் செயல்முறைகளைக எரிவாயு முகவர் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் புக்…