வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை – SBI வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மார்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக வீட்டுக் கடன்கள் 6.70% வட்டிக்கு வழங்கப்பட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஒரிஜினல் வட்டி…
2024 ஆம் ஆண்டில் நாசா நிர்வாகம் சந்திரனுக்கு ஒரு பெண்ணை அனுப்பவுள்ளது
நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக், என்பவர் சந்திரனில் முதன் முதலில் பெண்ணை தரையிறைக்கினர். இது மட்டுமல்லாமல், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் முதல் நபராகவும் இருக்க முயன்றார். 2024 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ்-III பணி நடைபெற உள்ளது. அதில் முதலில் பெண்ணையும் அடுத்த…
ஜியோவின் அதிரடி ஆஃபர் – 10 ஜிபி இலவசம் + ஓராண்டு ஹாட்ஸ்டார் சந்தா!
ஜியோவின் ஐ.பி.எல் 2021-ம் ஆண்டுக்கான ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ரிச்சார்ஜ் செய்வதன் மூலம் நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டாவை , 401 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டதின்வாயிலாக பயனடையலாம் .…
தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம்: ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டது
தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேருக்கு ரூ.1.19 கோடி திருப்பி வழங்கபட்டு இருக்கிறது…
ஐஸ்கிரீம் சுவையில் நீலநிற வாழைப்பழம்
நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று .அனைத்து மக்களாலும் உலகளவில் அதிகமாக விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய…
கோடைவெயிலை எதிர்கொள்ள சில டிப்ஸ்
கோடைகாலம் என்றாலே மே மாதம் தான் அதாவது தமிழ் மாதம் சித்திரையில் தான் கோடைவெயிலானது கொளுத்து விட்டு எரியும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.ஆனால் இந்த காலத்தில் தாங்க முடியாத அளவிற்கு வெயிலானது மார்ச் மதமே தொடங்க ஆரபித்துவிடுகின்றது. வீட்டில் கூட இருக்க…
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் எனும் நாவல் , எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலாகவும் அனைவரும் விரும்பி படித்துவந்த நாவலாக இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி,…
ரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை சேர்ப்பது எப்படி?இதோ முழு விவரம்….
இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்கலான ,ஆதார் மற்றும் பான் அட்டையை போன்று முக்கியமான ஆவணங்களில் ஒன்றான குடும்ப அட்டையையும் .மத்திய அரசு தற்போது அறிவித்துயுள்ள ஒரே நாடு ஒரே அட்டை முறையை பயன்படுத்தி இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை …
மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்திய பெங்களூரு அணி
ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு…
3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய அமேசான்
இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த முயற்ச்சித்து வந்த அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செய்து வந்த நிலையில் கடத்த வருடம் வர்த்தகத்தில் சாதனை படைத்தது வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய இலக்காக உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட…
கையில் வாளுடன் ‘சூர்யா 40’ சூப்பர் அப்டேட்
தற்போது 'சூர்யா 40 ' படத்தின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதை சூர்யா 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…
இ பாஸ் வாங்குவது ரொம்ப ஈஸி-ஜஸ்ட் இதை செய்யுங்க!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கபட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும்,வெளிநாட்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் முறையானது சில மாதமாக பொருளாதாரம் பதிப்படையக்கூடாது என்பதற்காக தளர்வு செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் கொரோன பரவல் அதிகரித்துவருவதன்…
ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்…
வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவா – சத்யபிரதா சாகு
தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்பட்டன. இதனைக் கண்ட பொதுக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம்…