நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது – நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையே ஆன சந்திப்பு காணொலி வழியாக ஏப்ரல்13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து…
CBSE பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அரவிந்த கெஜ்ரிவால்
இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…
சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு பழத்தை சாப்பிடாதீங்க…
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் பழவகைகளையும்,காய்கறிகளையும் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். இதில் பழங்களை உண்ணும்போது அதன் குணங்கள் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது. அந்த வகையில் அன்னாசி பழம் சாப்பிடுவதால்…
காபி குடிக்கும்போது நாம் செய்யும் தவறுகள்-செய்யக்கூடாதவை
காபியில் அதிகமான க்ரீம்கள், சர்க்கரை பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு தேக்கம், இரத்த சர்க்கரை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க கீழ்க்கண்ட செயற்கை பொருட்களை சேர்க்காமல் இருப்பது நல்லது.அனைவரும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்கும் பழக்கம்…
3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்
தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் 0.9 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும்.…
பெண் குழந்தைகளுக்கான SSY கணக்கினை தொடங்குவது எப்படி? தகுதி என்ன?
மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்தை தொடங்கியது. இந்த கணக்கினை 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் தொடங்கலாம்.…
டி.சி.ஜி.ஐ. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது, இந்ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி…
ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு…
கோடைக் காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?
கோடைக் காலத்தில் வெயில்,வியர்வை சுரப்பதன் காரணமாக பலரும் சருமப் பிரச்னையால் அவதிப்படுவர். உடலில் டீஹைடிரேஷன் அதாவது நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்குத் தேவையான நீர் கிடைக்காதபோது சருமம் வறண்டு காணப்படும். மேலும் வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள்,வியர்க்குரு போன்றவை ஏற்படும்.…
2 மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகிக்க தடை
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான சேவைகளுக்கு தடை…
பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர். பார்த்திபன் இயக்கி , நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் மத்திய அரசு இந்த படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து…
2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு விரைவில் இந்த மாதத்தில்
2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகள் இந்த மாதத்தில் விரைவில் நடைபெற உள்ளதால் .இதில் கலந்துகெண்டு வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். முடிவுகளைப் பற்றியோ அல்லது கிடைக்ககூடிய அடுத்த முயற்சிகளை பற்றியோ சிந்திக்க வேண்டாம். ஒரு மாணவர்…
இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இன்று தெலுங்கு…
+2 பொதுத்தேர்வு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறதா? – அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு…