தயிர் உடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் சில குறிப்பிட்ட உணவு வகைகளை கலந்து சாப்பிட்டால், நமக்கு ஏற்படும் நன்மைகளை விட பக்கவிளைவுகளே அதிகம். ஒரு பாத்திரத்தில் சுத்தமான பால் கிரீம் நிரம்பிய தயிரில், அரிந்த பழங்களை அதில் தூவி சாப்பிடுவது என்பதே…
தனுஷுக்கு ஜோடியாகும் உப்பேனா திரைப்பட புகழ் க்ரித்தி ஷெட்டி
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரேவற்பு பெற்றது. இதை அடுத்து மாரி 2 திரைப்படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார். அது…
+2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்று செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி 23 ஆம் தேதி…
செவ்வாய் கிரகத்தின் நீல குன்றுகளின் அற்புதமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது
ஆண்டுகள் கடந்தகொண்டே இருக்கிறது , கண்டுபிடிப்புகளின் புதிய புகைப்படங்கள் மற்ற கிரகங்களில் வெளியிடப்படுகின்றன. இந்த அர்த்தத்தில், நாசாவில் சமீபத்தில் ஒரு பெரிய அளவிலான பொருளைப் பகிர்ந்துள்ளது , இது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. இந்த…
CSK அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்
ஐபிஎல் இரண்டாவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்ட சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. ஐபிஎல் நிர்வாகம் முதல் போட்டியில்…
இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல வங்கி
இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான 'சிட்டி பேங்க்' தெரிவித்துள்ளது. மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும்…
மே மாதம் துவங்கும் ஆன்லைன் அரியர் தேர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டுக்கான இறுதி தேர்வுகளை ரத்து செய்ய உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செயப்பட்டது. தேர்வுக்கான கட்டணம் செலுத்தி இருந்தால் திரும்ப பெற்றுக்கொள்ளாம் என்று அறிவித்து இருந்தது. அரியர்…
அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி போடப்படும்-சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
45 வயதுக்கு மேலுள்ள அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் கொரேனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக…
பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்
சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது. தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை வேகத்தில் குறைந்தும் வருகிறது. அந்த வகையில்…
காங்கிரஸ் கட்சி புதிய youtube சேனலை நேற்று துவக்கியது
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், 'ஐஎன்சி டிவி' என்ற பெயரில் புதிய 'யூடியூப்' சேனலை நேற்று துவக்கியது. ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் செய்திகளை முழுமையாக வெளியிடாமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு…
டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க அரசு திட்டம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,315ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3,464 பேர் குணமடைந்து…
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கு பதிலாக மாற்றுவழி வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று…
ஏப்ரல் 21 ஆம் தேதி 140-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தில்லி எல்லையில் 140-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கூடாரங்களை அமைத்து அமைதியான முறையில் தில்லியில் சிங்கு, டிக்ரி, காஸிப்பூர் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளனர். மத்திய…
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று…