விரைவில் பிக் பாஸ் சீசன் 5

Pradeepa 4 Views
1 Min Read

சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறுகின்றனர்.

ஸ்டார் விஜய் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை அக்டோபர் 4, 2020 அன்று தொடங்கியது. ஜனவரி மாதம் 17 ஆம் பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, எப்போது பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனுக்கு பதிலாக, நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் பிரபலங்களை பற்றி கடந்த வாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் விவரம்கள் வெளியாகியுள்ளது.

{ குக் வித் கோமாளி பிரபலங்கள் }

1. சுனிதா

2. அஷ்வின்

3. தர்ஷா குப்தா

4. பவித்ரலட்சுமி

—————————–

{ நடிகர், நடிகைகள் }

5. நடிகர் சித்தார்த்

6. ராதா

7. ராதா ரவி

8. லக்ஷ்மி மேனன்

9. சோனா

10. லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

11. பூனம் பாஜ்வா

Share This Article
Exit mobile version