Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் 24 செப்டம்பர் 2021 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

நிறுவன பெயர் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணி Engineer, Supervisor
காலியிடங்கள் Engineer – 7

Supervisor – 15

மாத வருமானம் Engineer – Rs.71,040/-

Supervisor – Rs.39,670/-

பணி இடம் இந்தியா
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bhel.com/
கல்வி தகுதி Engineer – Degree

Supervisor – Diploma

விண்ணப்பக் கட்டணம் Rs.200
தேர்வு செய்யும் முறை நேர்முகத் தேர்வு(Interview)
விண்ணப்பிக்க கடைசி தேதி 24 செப்டம்பர் 2021

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://pser.bhel.com & https://careers.bhel.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் நகலை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr. Deputy General Manager (HR)

BHEL, Power Sector Eastern Region,

BHEL Bhawan, Plot No. DJ- 9/1, Sector- II, Salt Lake City, Kolkata – 700091

Share: