BHEL-நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்

Selvasanshi 4 Views
2 Min Read

இந்த ஆண்டு 10th, 12th, ITI,Diploma, Bachelors Degree,B.Com படித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. Supervisor Trainee, Apprentice, Technician Apprentice ஆகியவற்றிக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BHEL நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bhel.com விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. BHEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BHEL Jobs 2021 வேலைவாய்ப்பு – 01

பதவி பெயர் : Apprentice
காலி இடங்கள் : 319
கல்வித்தகுதி : 10th, 12th, ITI, Bachelors Degree
சம்பளம் : As Per BHEL Official Notification
வயது வரம்பு : 18 – 27 ஆண்டுகள்
பணியிடம் : திருச்சி, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை :On the basis of Merit அல்லது Interview
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் :இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி :01 ஏப்ரல் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி :14 ஏப்ரல் 2021

BHEL Jobs 2021 வேலைவாய்ப்பு – 02

பதவி :Technician Apprentice
காலியிடங்கள் :70
கல்வித்தகுதி :Diploma
சம்பளம் :As Per BHEL Official Notification
வயது வரம்பு :18 – 27 ஆண்டுகள்
பணியிடம் :திருச்சி, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை :On the basis of Merit அல்லது Interview
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் :இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி :01 ஏப்ரல் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி :14 ஏப்ரல் 2021

BHEL Jobs 2021 வேலைவாய்ப்பு – 03

பதவி :Supervisor Trainee
காலியிடங்கள் :40
கல்வித்தகுதி :B.Com
வயது வரம்பு :As per rules
தேர்வு செய்யப்படும் முறை :Interview
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் :இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி :05 ஏப்ரல் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி :26 ஏப்ரல் 2021

Share This Article
Exit mobile version