வெங்காயத்தின் சிறப்புக்கள்

Pradeepa 1 View
1 Min Read
  • இன்று விலை உயர்ந்து காணப்படும் வெங்காயாத்தில் இருக்கும் பல நன்மைகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • வெங்காயாம் அனைவரையும் அழ வைக்கும் ஆனால் அது நம் உடலுக்கும் சருமத்திற்கும் அழகூட்டும்.
  • இனி வெங்காயத்தோலை அனைவரும் குப்பையில் வீசாத்தீர்கள் அதில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன.
  • இதில் உள்ள சாறு முடி உதிவை தடுக்கும் பிறகு முடி வளர்வதனை அதிகாரிக்கும்.
  • வெங்காயத்தோலை உபயோகித்தால் பிரகாசமான தோலை பெறலாம்.
  • வெங்காயத்தோலை பதப்படுத்தி வீட்டில் வளரும் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
  • வெங்காயத்தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதை தண்ணீரில் கொதிக்கவைத்து கொப்பளிப்பதனால் குழந்தைகளின் தொண்டை வலி மற்றும் சளி நீங்கும்.
  • வெங்காயாத்தோலை தேநீரில் கொதிக்க வைத்து குடித்தால் முதியவர்க்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • வெங்காயத்தில் பிளாவனாய்டுகள் ,குர்செடின் ,பினோலிக் இவற்றை கொண்டதால் உடலின் ஏற்படும் வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்றவைற்றை தடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • வெங்கயாத்தை சாப்பிட்டால் உடம்பு சூட்டை தனிக்கும்,கோடைகாலத்தில் அனைவர்க்கும் வரும் மூலத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Share This Article
Exit mobile version