பலரும் பிரியாணி இலை நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று நினைப்போம்.ஆனால் பிரியாணி இலையின் நிறைய மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
ஆன்ட்டி பாக்டீரியா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும்..
ஊட்டச்சத்துக்கள்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கனிமச்சத்துக்கள் பொட்டாசியம் கால்சியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்றவற்றை அதிகம் நிறைந்துள்ளன.
இவ்வளவு சத்துக்கள் உள்ளடக்கிய இந்த பிரியாணி இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது நீங்களே சற்று யோசித்து பாருங்கள்..
பிரியாணி இலைகளின் நன்மைகள்:
இதயத்திற்கு
பிரியாணி இடையிலுள்ள பட்டை மற்றும் இலையில் ceffecin acid அமிலம் rutin என்று பொருள் இதயத்தில் மெல்லிய ரத்தக் குழாய்களில் வழுவுற செய்கிறது.
உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை நீக்க இந்த பிரியாணியை உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்க
இலை பட்டையில் உள்ள linalool என்னும் ரசாயனம் ஆனது மன அழுத்தத்தை அறிகுறிகளை எதிர்க்க உதவுகிறது..
செரிமானத்திற்கு
இந்தப் பட்டை இலைகள் பெருங்குடலும் வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினை தீர்க்க தான் இந்த இலைகள் உள்ளன. செரிமானத்திற்கு பட்டை இலையிலுள்ள enzymes என்னும் புரதப் பொருட்கள் உதவுகிறது.
நீரிலிவு நோய்
இந்தப் பாட்டை இலையானது உடலில் சுரக்கும் இன்சுலினின் மேம்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவியாய் இருக்கிறது.
வலி நிவாரணி
இந்த இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது உடலில் ஏற்படும் பல மூட்டு வலி குறைகிறது அதன் தலைவலி உள்ளவர்கள் இந்த எண்ணையை கொண்டு மசாஜ் செய்தால் ஒரு நிமிடத்தில் தலைவலி போய்விடும்.
வீக்கம் குறைக்க
வீக்கத்தை குறைக்கக் பே இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றத. இது மூட்டு வாதம் ஏற்படும் சாத்தியத்தை குறைக்கிறது.
புற்றுநோய்
புற்று நோய் எதிர்ப்பு பொருளாக காப்பிக் அமிலம் கியூயர்சிட்ன் மற்றும் யூஜினால்
அவற்றை உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அதை வெளியேற்றி புற்றுநோயிலிருந்து அபாயத்தில் இருந்து பாதுகாக்கின்றது. எனவே இதன் பிரியாணி இலையின் பயன்கள் நாமும் பயன்படுத்தி நன்மை பெறுவோம்