அயலான் திரைப்பட பாடலை ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்டரில் வெளியிட்டார்

Selvasanshi 14 Views
1 Min Read

 

  • சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து ரவிகுமார் இயக்கத்தில் முடித்துள்ள படம் அயலான். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
  • சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலானில் வரும் ‘வேற லெவல் சகோ’ பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இன்று காலை வெளியிட்டனர்.
  • பாடலை கேட்ட சிவகார்த்திகேயன் மற்றும் ரசிகர்கள் ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ், ரொம்ப நல்லா இருக்கு என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.
  • சிவகார்த்திகேயன் பர்த்டே ட்ரீட் ஆக வெளியான ‘வேற லெவல் சகோ’ பாடல் நெஜமாவே வேற லெவல் தான் என்று கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தான் ட்வீட் போட்டுயிருக்கிறார்

    ரஹ்மானின் ட்வீட்டைரை பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் ரசிகர்கள் கூறுவது

  • ரொம்ப நன்றி சார். பாட்டு அருமையாக உள்ளது. உங்களின் வாய்ஸை கேட்டு மெய் சிலுக்கிறது. ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஜீனியஸ் தான் என்று கூறுகிறார்கள்.
Share This Article
Exit mobile version