செய்திகள்
கொரோனா நோயாளி மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு தப்பி ஓட்டம்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு பல...