அரண்மனை 3 செங்காந்தலே Video Song

Vijaykumar 7 Views
1 Min Read

ஆர்யா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்துள்ள அரண்மனை 3 படத்தின் ‘செங்காந்தலே’ வீடியோ பாடலை வழங்குகிறோம். சுந்தர் சி இயக்கிய இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

Song Credits:
Song – Sengaandhale
Singer – Reema
Lyrics – PA. Vijay
Composed, programmed and Arranged by C.Sathya
Chennai Strings Conducted by Yensone Bagyanathana
Violin Solo – Adeline Cynthia, Balaji,Abner Williams and Aishwarya (UK),
Piano-Ritesh Pillai,

பாடல் வரிகள்:
செங்காந்தலே உனை அல்லவா செல்ல தென்றலே உனை ஈந்தவா
அழைப்பேன் உன்னை என்னோடு இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக கண்ணே உன் கண்கள் என காணுமா
ஆராரீரோ…. ஆராரீரோ…. ஆராரீரோ…. ஆராரீரோ….
BGM……..

சின்ன சின்ன மலர் குவியல போல் எனக்குள் மலர்ந்தாய்
என்னா உயிர் சிலிர்க்க வைத்த கருவில் ஆசையை…
உன்னைப் பெரும் அன்னை வழி வழி அல்ல ஓர் வாரமே
என் மார்பிள் கூடு கட்டி நீ உறங்கிடு நாள் வருமே
தாய்பசியும் இதயோடு உன்னை காணவே தெய்வம் கூட ஓசை இந்தி வந்து போகுமே
செங்காந்தலே உனை அல்லவா செல்ல தென்றலே உனை ஈண்டவா
BGM……..

அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே. மழை போல் வந்தாய்
எந்த திசையிலும் இருட்டுக்குள் நான் வெளிச்சம் தந்தாய்
ஜென்மம் ஒன்று போதாது என்று ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்
என் வாழ்விலே ஒரே இன்பம் கண்ணில் வைத்து பார்த்து கொல்வேன்
உன் மேல் தோஷம் தீண்டாமல் காப்பீன் அன்பே காலம் முழுது உனக்காக
வாழ்வேன் அன்பே
செங்காந்தலே ஆறாரீரோ…சின்ன தென்றலே ஆராரீரோ

Share This Article
Exit mobile version