அரேபியன் ஸ்டைல் மண்பூசி தந்தூரி சிக்கன்

Pradeepa 2 Views
1 Min Read

அரேபியன் ஸ்டைல் மண்பூசி தந்தூரி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்

சிக்கன் – 2.5 கிலோ

மிளகாய் தூள் – 25 கிராம்

கரம் மசாலா – 25 கிராம்

சிக்கன் மசாலா -25 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 25 கிராம்

மிளகு தூள் – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சுத்தமான கடலை எண்ணெய்

செய்முறை

அனைத்து மசாலா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். பின்னர் கோழியின் மீது அப்ளை செய்ய வேண்டும். வாழை இலையை சூடு செய்த பின் கோழியை வைத்து சில்வர் பேப்பரை நன்றாக சுத்தி வைக்க வேண்டும். பிறகு மண் பூசி அடுப்பில் அரை மணி நேரம் சூடு செய்ய வேண்டும். சூடு செய்த பின் சுவையான அரேபியன் தந்தூரி சிக்கன் ரெடி.

 

Share This Article
Exit mobile version