உலர் ஆப்ரிகாட் பழங்களின் நன்மைகள்

Ishwarya 17 Views
3 Min Read

ஆப்ரிகாட் பழங்கள் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடியது ஒன்று. இந்த விலை இன் நம் நாட்டில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்தப் பழங்களை உலர்ந்த பழங்களாக சாப்பிட்டு வருகின்றன.
உலர்ந்த பழங்கள் என்றால் அது பழத்திலுள்ள நீர்ச்சத்துக்களை நீக்கப்பட்டு இருக்கும்.
அதேபோல் ஆப்ரிகாட் பழங்களின் நீர்ச்சத்தை நீக்கி நீக்கி விட்டு உலர் பழங்களை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு பூட்டு ஊட்டச்சத்துக்கள் எந்த ஒரு தீங்கு அளிக்காமல் நமக்கு கிடைக்கின்றது.

ஆப்ரிகாட் பழங்களின் சக்திகள்

பாஸ்பரஸ் பொட்டாசியம், இரும்பு சத்து,வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பொதுவாக உலர்த்திய பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக இருக்கும். இந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

மலச்சிக்கல்:

தினம்தோறும் காலையில் நம் உடலில் உள்ள கழிவுகள் மலமாக முற்றிலும் வெளியேறினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு மலமானது முற்றிலுமாக வெளியேறாது. இதனால் சிலருக்கு வயிற்றில் பல பாதிப்புகள் உண்டாகும். மலத்தை இலகுவாக்கும் செல்லுலோஸ் என்ற சத்து இந்த உலர் ஆப்ரிகாட்டில் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்டிங் என்ற சத்துப்பொருள் நம் உடலில் உள்ள நீரின் அளவை குறையவிடாமல் பாதுகாக்கிறது.

செரிமான குழாயை தூய்மை செய்ய

மலச்சிக்கலானது சீராகி விட்டாலே செரிமான குழாய் சுத்தமாகிவிடும். செரிமானக் குழாயில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி சுத்தமாக வைக்கின்றது. நம் உடம்பிலுள்ள ஜீரண திரவத்தை சீராக சுரக்கஆப்ரிகாட் பழங்கள் உதவுகிறது.ஆல்கலைன் என்னும் முறையில் செரிமானப் குழாயை சுத்தப்படுத்துகிறது.

இரத்தசோகை

நம் உடம்பில் உள்ள இரும்புச்சத்து குறைந்தாலும், வைட்டமின் ஏ சத்து குறைந்தாலும்,ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும் நமக்கு ரத்தசோகை ஏற்படும்.
இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடம்புக்குத் தேவையான இரும்புச் சத்தை ஒரே கூடிய தன்மை உள்ளதால். உண்ணும் உணவிலிருந்து இரும்புச்சத்தை அதிகமாக உறிஞ்சப்பட்டு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது இதனால் ரத்த சோகை கள் உள்ளவர்கள் இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.

காய்ச்சல்

இந்த பலன் நமக்கு ஏற்படும் காய்ச்சலை குறைக்கிறது. இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தை சாறாகவோ அல்லது அந்த சாற்றுடன் நீரல்ல தேன் கலந்து திரவமாகவும் தயார் செய்து குடிக்கலாம். தொண்டைக்குள் உயர்ந்த நிலை காணப்பட்ட அதைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு.

கண் பார்வைக்கு

இதில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண்பார்வைக்கு மிக நல்லது.நம் நம் உடலில் உயிரணுக்கள் திசுக்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளநம் கண்களை கண்புரை நோய் வராமல் தடுக்கவும் இந்த ஆப்ரிகாட் பழங்கள் உதவுகிறது.

ஆஸ்துமா நீங்க

காசநோய், ஆஸ்துமா நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆப்ரிக்காட் பழங்களை உட்கொண்டால் வந்தால் இதனால் மார்பு சளி நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சரும பிரச்சனைகளுக்கு

சருமத்தில் ஏற்பட்ட கூடிய படை,சொரி, கட்டி, புண், அரிப்பு இதைக் குணப்படுத்த ஆப்ரிகாட் பழங்கள் பயன்படுகின்றன.சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க நாவல் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சருமம் பளபளப்பு தோற்றத்தை பெறுகின்றது.

இதயத்திற்கு

ஆப்ரிகாட் பழங்கள் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. தாதுப்பொருட்களான பொட்டாசியம் நம் உடலில் திரவம் நிலையை சமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நம் உடம்பில் தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை சீராக இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் இதனை சரியான அளவு சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் அடையலாம்.
ரத்த கசிவு வலிப்பு போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
இந்த உலர் ஆப்ரிகாட் பழங்களை மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன பெண் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய் போன்றவற்றை குணப்படுத்துகின்றது.

மாதவிடாய் காலத்தில்

சில பெண்களுக்கு மாதவிடாய் போது உதிரப்போக்கு அதிகமாக ஏற்படும்.
பெண்கள் தினசரி உண்ணும் உணவில் எந்த ஆப்ரிக்காட் பழங்களை சேர்த்துக் கொண்டால் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம். உடலில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க இந்தப் பழம் உதவுகிறது

Share This Article
Exit mobile version