அம்மா கவிதை images
வெற்றி கனியை பறித்தது நீ
என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…!
இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…!
இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தான் ஈன்றெடுத்து தாய்யே…!
கடலில் இருக்கும் முத்துக்களை போல
மூன்றெழுதானா முத்தெழுத்து
தமிழ் மொழியின் சிறப்பெழுத்து
குடும்பத்தின் தலையெழுத்து
அன்புள்ள அம்மா ..
“நான் பிறைக்கையில்”
அழுதேன்…
என் தாய்மையின் வலி
என்னவென்று எனக்கு தெரியும்..
அதனால் தான்
அம்மாவுடன் சேர்ந்து நானும்
அழுதேன்…
என் கடவுளை
ஒவ்வொரு முறையும்
என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது ,
கோவில் சிலையிடம் காட்டிவருகிறேன்
முடியுமா முடியுமா என்று கேட்பது
மூடநம்பிக்கை முடியது முடியாது
என்று கூறுவது அவநம்பிக்கை
முடியும் முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை என்னது தன்னம்பிக்கை
என் உயிரும் மேலானா அம்மா