அரண்மனை 4 – அச்சச்சோ முழு வீடியோ பாடல் | achacho Video tamil song

gpkumar 100 Views
4 Min Read

தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் என்றால் நமக்கு நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பாகம் 1- 2014 ஆம் ஆண்டிலும் , பாகம் 2 – 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது.

பிறகு 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை 3’. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

அச்சச்சோ – achacho Video tamil song with Lyrics in Tamil

பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
ஆண் : வெச்சுக்க வெச்சுக்க

பெண் : அனபெல்லா கஞ்சாட
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திகிச்கோ

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிகிச்கோ

குழு : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ

பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல
தன்னந்தனி காட்டுக்குள்ள

பெண் : வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா
திரும்பவும் பேய் வந்திருக்கா
காலையில கண் முழிச்சு
காபி ஒன்னு தந்துருச்சா

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா
தூக்கம் போதும் எந்திரிக்கா
பால் இல்லா மாட்ச் இருக்கு
காட்ச்சு புடிக்க வந்திருக்கா

பெண் : வா நா யாருக்கு வா நா பேய்யுக்கு
டார்க் ஆ காட்டுக்குள்ள லாக் ல போயிடுது
ஆட்டம் கூடுது அட்ரினலின் ஏறுது
அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திகிச்கோ

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிகிச்கோ

பெண் : அனபெல்லா கஞ்சாட
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே

பெண் : நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி
கைய வைக்காத
டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத

பெண் : வாட்ஸ் அப் ல ஹை சொன்னா
கோஸ்டு பண்ணாத
லாஸ்ட் சீன பாத்து
டைம் வேஸ்ட் பண்ணாத

குழு : அச்சோ அச்சோ பத்திகிச்கோ
பெண் : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ

 

அச்சச்சோ – achacho Video tamil song with Lyrics in English

Female : Achacho achacho achacho

Male : Vechukka vechukka

Female : Annabelle ah kanjade
Ellam namma foreign pei
Anbe undhan number ah solli
Dhinamun seiven trin trin tring

Female : Aasaikku na aaditen
Unga isai ellam tune potten
Coffee shop eh theva illa
Killadikku bad end eh

Female : Eh acho acho achacho
Acho macho machacho
Uchamulla macham ellam
Pathikucho

Female : Eh acho acho achacho
Akkam pakkam machacho
Aavi intha paavikitta
Sikkikucho

Chorus : Achacho achacho sikkikucho

Female : Eh akkam pakkam yaarum illa
Thannanthani kattukulla

Female : Vekkom vekkom ethum illa
Vetti pechchu ethuvum thevaiyum illa

Female : Eh kola kolaya mundhirikka
Thirumbavum pei vanthurukka
Kaalayila kan muluchu
Coffee onnu thanthurucha

Female : Ehh kola kolaya mundhirikka
Thookam poothum enthirikka
Ball-U illa match irukku
Catch pudikka vanthurukka

Female : Vaa na yaarukku vaa vaa peiyukku
Dark ah kattukulla lack la poiduthu
Aattam kududhu adrenaline eruthu
Asalta heart kulla atom bomb poduthu

Female : Eh acho acho achacho
Acho macho machacho
Uchamulla macham ellam
Pathikucho

Female : Eh acho acho achacho
Akkam pakkam machacho
Aavi intha paavikitta
Sikkikucho

Female : Annabelle ah kanjade
Ellam namma foreign pei
Anbe undhan number ah solli
Dhinamun seiven tring tring tring

Female : Aasaikkuna aaditen
Unga isai ellam tune potten
Coffee shop eh theva illa
Killadikku bad end eh

Female : Na current adikkum roja chedi
Kaiya veikkatha
Devil uh kitta decent uhnu
Thalli nikkatha

Female : Whatsapp la hi sonna
Ghost uh pannatha
Lastu seen uh paththu
Time waste uh pannatha

Chorus : Achacho achacho pathikucho
Female : Acho acho achacho sikkikicho

 

Share This Article
Exit mobile version