- Advertisement -
SHOP
Homeஅறிந்துகொள்வோம்ஆடி 18 வாழ்த்துக்கள் - Aadi 18 Wishes in Tamil

ஆடி 18 வாழ்த்துக்கள் – Aadi 18 Wishes in Tamil

- Advertisement -

ஆடி 18 வாழ்த்துக்கள்

காவிரித்தாய் மடியினிலே
கவலையெல்லாம் மறப்போம்
களிப்புடனே பாடி ஆடி
காதல் கூடச் செய்வோம்.
———————————-
சேற்று வயல் தனைப்பார்த்து
சூரியனோ மகிழ.
நாற்றுகளின் விளைச்சலிலே
நாமெல்லாம் மகிழ.
ஆற்று வெள்ள நீரினிலே-நாம்
ஆடி வந்து மகிழ.
வேற்றுமையைக் களைந்தெறிந்து
ஒற்றுமையில் மகிழ.

முழு நிலவின் ஒளியினிலே
முழு மனதாய் அமர்வோம்
முப்பொழுதும் உணவோடு
பழங்கதைபேசி மகிழ்வோம்.
———————————-
இந்த ஆடிப் பெருக்குத் திருநாளில்
நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம்
நிறைவேறிடவும் உங்கள் வாழ்வில்
குறைவில்லா செல்வமும்,குன்றா வளமும்
நோய் நொடியற்ற உடலும் பெற்று
வாழ்ந்திட மனமாற வாழ்த்துகிறேன்.

happy aadi perukku 2022,

aadi 18 wishes in tamil 6 1

aadi 18 wishes in tamil 7 1

aadi 18 wishes in tamil 8 1aadi 18 wishes in tamil 9 1

aadi 18 wishes in tamil 10 1aadi 18 wishes in tamil

aadi perukku wishes in tamil,

happy addi 18 images in tamil

 

 

 

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -