இந்திய விமானப்படை (IAF) சமையல்காரர், ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 05-செப் -2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | Indian Air Force (IAF) |
பணி | சமையல்காரர், ஸ்டோர் கீப்பர்(Cook, Storekeeper) |
காலியிடங்கள் | 197 |
பணி இடம் | இந்தியா |
வருமானம் | விதிமுறையின் படி |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://indianairforce.nic.in/ |
வயது வரம்பு | 18 வயது முதல் 25 வயது |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
தேர்வு செய்யும் முறை | எழுத்து தேர்வு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05 செப்டம்பர் 2021 |
பணி | காலியிடங்கள் | கல்வி தகுதி |
Supdt (Store) | 37 | Degree |
Lower Division Clerk (LDC) | 9 | 12th |
Store Keeper | 12 | 12th |
Cook (Ordinary Grade) | 18 | 10th |
Painter (Skilled) | 4 | 10th,ITI |
Carpenter (Skilled) | 14 | 10th,ITI |
Copper Smith and Sheet Metal Worker (C&SMW) (Skilled) | 1 | 10th,ITI |
A/C Mech & A/C Mech (A) | 2 | 10th |
Fitter (SK) | 3 | 10th,ITI |
House Keeping Staff (HKS) | 9 | 10th |
Laundryman | 2 | 10th |
Mess Staff | 5 | 10th |
Multi Tasking Staff (MTS) | 65 | 10th |
Tailor (Skilled) | 5 | 10th, ITI |
Tradesman Mate (erstwhile laborer on ammunition duties) | 10 | 10th, ITI |
Hindi Typist | 1 | 12th |
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.