10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள் ? ரூ.78,000/- சம்பளத்தில் தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலை !
- Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II ஆகிய பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியானது.
- இந்த ஒன்றிய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் மே 14 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
- அதன் பின்,தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக அந்த வாய்ப்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கெள்ளவும் .
- தமிழகத்தில் ஒன்றிய அரசு பணிகள் காலியாக உள்ள மொத்தம் 337 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
- 10 / 12 ஆம் வகுப்பு/ ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பதிவு செய்வோர் அந்தந்த பணிக்கு ஏற்ப Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
- தேர்வு செய்யப்படும் வருக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் .
- இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேற்கண்ட பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் முலம் 31.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.